¡Sorpréndeme!

ரஷ்யா - ஜெர்மனி சண்டை | விஷம் கொடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவர்

2020-09-07 6,536 Dailymotion

ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச அளவில் பொருளாதார தடைகளை விதிக்க
ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்ப நாடுகள் உடன் ஜெர்மனி
தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.

Germany and Europe wanted to put sanctions on Russia after Alexei Navalny poisoned.

#Germany
#Russia
#AlexeiNavalny